இந்தியாவை தாயகமாக கொண்டு தொன்றுதொட்டு விளைந்து வரும் கருப்பு உளுந்தின் நன்மைகளை நம் முன்னோர்கள் அன்றாட உணவில் சேர்க்க அறிவுரை கூறினர்.
உளுந்தில் என்ன சத்துக்கள் உள்ளன?
உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன.
உளுந்து பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றை தந்து இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது.
உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
ஆயுர்வேத கூற்றுப்படி உளுந்து பித்தம் மற்றும் கபத்தை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.
ஆண்களுக்கும் எலும்பு வலுப்பெற்று ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது.
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான உறுப்பு. கல்லீரல் செயல்பாட்டிற்கு தேவையான புரதச்சத்தை உளுந்து அளிக்கிறது. கருப்பு உளுந்தில் புரதம் அதிகமாக உள்ளதால் தான் நாம் அன்றாடம் உண்ணும் இட்லி மற்றும் தோசைகளில் சேர்க்கப்படுகிறது.
பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று, ஆனால் மாதாமாதம் அவர்கள் அக்காலத்தில் படும் அவஸ்தைகள் ஏராளம் என்று படித்து இருக்கிறேன். சூதகவலி (Dsymenorrhea) அதாவது வலியுடன் கொண்ட மாதவிலக்கு நேரங்களில் வலியில் இருந்து நிவாரணம் பெற கருப்பு உளுந்துகளியை பாட்டி வைத்தியத்தில் பரிந்துரை செய்வார்கள்.
உளுந்துகளி செய்முறை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு செல்லவும்.
http://www.dinakaran.com/ cooking_Detail.asp?cat=502& Nid=1123
இத்தகைய நல்ல பலன்களை தரும் உளுந்து உங்கள் உணவில் சேர்த்து வாழ்வில் வளம் பெறுங்கள்.

http://www.dinakaran.com/